இன்று உலக சாக்லேட் தினம்


"சாக்லேட்' -- இந்த வார்த்தையை கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இருதயத்தை புத்துணர்வு ஆக்குகிறது. எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு சாக்லேட் அனைவருக்கும் பிடித்த பொருளாக உள்ளது. 

பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நவம்பர் 17ந் தேதி நடைபெறுகிறது, தேர்விற்கான கட்டணம் ரூ.50/-, விண்ணப்பங்கள் 04.09.2013 முதல் 16.09.2013 வரை அனுப்ப வேண்டும்.

6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு "SAVE WATER SECURE FUTURE" என்ற தலைப்பில் பள்ளி அளவில் 2013-14க்கான ஓவிய போட்டி நடத்த SSA உத்தரவு

தொழில் வரி

அரையாண்டு வருமானம்  :   
21 ,000   வரை                               :  இல்லை 
21,000  முதல் 30,000 வரை      :   ரூ. 94 
30,001 முதல்  45,000  வரை     :   ரூ.238  
45,001  முதல் 60,000 வரை      :   ரூ.469
60,001 முதல்  75,000 வரை      :  ரூ.706
75,001 முதல்                                :  ரூ. 
938          

ஆசிரியர்களின் ஓய்வு வயதை உயர்த்தி மாநில அரசு உத்தரவு.


ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 65ஆக உயர்த்திஅறிவிக்க வேண்டும் என டெல்லி அரசை ஆசிரியர்கள் சங்கம் வற்புறுத்தி வந்தது.இதனை ஏற்று, ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மீதான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆசிரியர் தினமாக செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புதிய உத்தரவின் மூலம் டெல்லி அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்று பலன் அடைவார்கள்.டெல்லி சட்டசபை தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் சுமார் 3 லட்சம் குடும்பங்களின் ஓட்டுகளை கவர்வதற்காக இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

நல்லாசிரியர் விருது

தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்காக ஓர் இணையதளம்

ஆசிரியர்களே! நமது முயற்சிகளுக்கு உறுதுணையாய் உதவிடும் இணையதளம். இதை பயன்படுத்தி நமது மாணவர்களை முன்னேற்றுவோமாக!

டீச்சர்ஸ் ஆப் இந்தியா